Perarivalan Release-ஐ எதிர்த்து காங்கிரஸ் நாளை அறப்போராட்டம்! | Oneindia Tamil

2022-05-18 2,911

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நாங்கள் விமர்சிக்கவில்லை. ஆனால் அவர்கள் கொலைக்காரர்கள் என்பதை அழுத்தமாக கூற விரும்புகிறேம் என கே எஸ் அழகிரி சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்துள்ளார்.

TN congress leaders reaction on perarivalan release from rajiv Gandhi case

#PerarivalanCase
#Congress
#RajivGandhiCase